#
Description of Image

பாதாள வராஹி அருள் வாக்கு பரிஹாரம் ஆலயம்

#

கோவில் சிறப்பம்சம்

நம் கோவில் காசியில் உள்ள பாதாள வாராஹியின் சிறப்பு அம்சமாகும்.இந்த அம்மனை வழிபட்டால் நம் கர்மவினைகள் பாவங்கள் நீங்கும் மற்றும் நாள்பட்ட நோய்கள் நீங்க பாரம்பரிய மருத்துவமுறையில் தீர்வு அளிக்கப்படும் நாட்களில் ஒவ்வொரு அம்மாவாசை அன்று முள் படுக்கை மீது படுத்துக்கொண்டு ஞானாத்ரிஷ்டி மூலமாக அருள்வாக்கு அளிக்கப்படும், சித்தர்கள் பின்பற்றிய பாரம்பரிய ஆன்மீகம் மற்றும் பரிகாரம் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு அளிக்கப்படும்